What's new‎ > ‎

காரைதீவூ ஸ்ரீ சித்தானைக்குட்டி சமாதி ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு சீருடை அறிமுகம்

posted Dec 20, 2010, 1:14 AM by Lavanyan Thiruchelvam
11.12.2010 காரைதீவூ ஸ்ரீ சித்தானைக்குட்டி சமாதி ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சீருடை அறிமுகம் இடம்பெற்றது.சமாதி ஆலய நிர்வாக சபையினர் இச் சீருடையை வழங்கிவைத்தனர்.இவ் வைபவத்தில் மட்டு கோவில்குளம் விநாயகர் வித்தியாலய அதிபர் திரு.வி.கமலநாதன் சிறப்பு விருந்தினராக வருகை தந்து சீருடை வழங்குவதையூம் ஆலய தலைவர் திரு.நந்தேஸ்வரன் உரையாற்றுவதையூம் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் திரு.உருத்திரன் சீருடை வழங்குவதையூம் அறநெறி பாடசாலை மாணவர்களையூம் படங்களில் காணலாம்









information - Mr.V.P.Kanesh(secretary)
Comments