What's new‎ > ‎

காரைதீவுப் பிரதேச சபையின் 5வது வித்ய சாகித்ய விழாவும் பொதுச் சந்தைத் திறப்பு விழாவும்

posted Jan 7, 2010, 11:45 PM by Web Team
காரைதீவுப் பிரதேச சபையின் 5வது வித்ய சாகித்ய விழாவும் பொதுச் சந்தைத் திறப்பு விழாவும் நேற்று புதன்கிழமை போலாபலமாக நடைபெற்றது. அங்கு பாராட்டப்படுவோரும் அதிதிகளும் பெற்றோர்களும் விபுலானந்த மத்தியகல்லுரி பாண்ட் வாத்தியகுழுவினரால் அழைத்து வரப்படுவதையும் அதிதிகளான ஜனாதிபதியின் இணைப்பாளர் கு.இனியபாரதி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ.செல்வராஜா நெக்டெப் பிரதி திட்டப் பணிப்பாளர் தௌபீக் உதவி உள்ளுராட்சி ஆணையாளர் இர்சாட் உள்ளிட்டோர் புதிய சந்தைக் கட்டடத்தை நாடா வெட்டித்திறப்பதையும் சாதனையாளர்களுக்கு பரிசு வழங்குவதையும் படங்களில் காணலாம்.











Thanks .Mr.VT Sahathevaraja




Comments