What's new‎ > ‎

காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ்

posted Aug 24, 2010, 1:44 AM by Prasath Mendis Appu
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் நேற்று செவ்வாய்க்கிழமை காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் ஒன்றை வழங்கிவைத்தார். அங்கு அமைச்சர் அம்புலன்ஸ் வண்டிச்சாவியை பொறுப்பதிகரியிடம் வழங்கிவைப்பதை படத்தில் காணலாம்.



நன்றி
திரு. வி.ரி.சகாதேவராஜா
Comments