What's new‎ > ‎

காரைதீவு பிரதேசத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது

posted Jan 24, 2013, 7:01 AM by Sulecshan Logaraju

காரைதீவு பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. காரைதீவு-08ம் பிரிவில் உள்ள வீடொன்றில் நகைகளும், காரைதீவு-02ம் பிரிவில் உள்ள கடையொன்றில் உள்ள பொருட்களும் திருடப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் பற்றிய மேலதிக விசாரனைகள் பொலிசாரால் மேற்கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமில்லாது இரவு வேளைகளில் தனிநபர் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Comments