What's new‎ > ‎

காரைதீவு பிரதேச செயலக நலன்புரி சங்க வருடாந்த ஒன்று கூடலும் கௌரவிப்பும்

posted Mar 23, 2011, 2:50 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவு பிரதேச செயலக நலன்புரி சங்கம் வருடாந்தம் நடத்தும் நிகழ்வு 2011-03-14 திகதி சங்கத் தலைவர்  Mr.S.இராமகிருஷ்ணன் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது இதில் ஓய்வு பெற்று சென்ற ,இடமாற்றம் பெற்று சென்ற ஊழியர்களும் ,கல்வியில் திறமை காட்டிய நலன்புரி சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்





Comments