What's new‎ > ‎

காரைதீவு பிரதேசசெயலக மட்ட விளையாட்டுப்போட்டிகள்-2013

posted Jan 28, 2013, 7:08 PM by Sulecshan Logaraju

2013ம் ஆண்டுக்கான காரைதீவு பிரதேசசெயலக மட்ட விளையாட்டுப்போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை(02-02-2013) ஆரம்பமாகவுள்ளது.

போட்டி அட்டவணை

பூப்பந்தாட்ட்ம்      02-02-2013   சனிக்கிழமை            விபுலானந்தா மத்திய கல்லூரி
கிரிக்கட்        03-02-2013  ஞாயிற்றுக்கிழமை   பொது மைதானம்
உதைபந்தாட்டம்  23-03-2013  சனிக்கிழமை             பொது மைதானம்
எல்லே                   24-03-2013  ஞாயிற்றுக்கிழமை   பொது மைதானம்
கரப்பந்து                02-03-2013  சனிக்கிழமை             கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகாமை
வலைப்பந்து         03-03-2013  ஞாயிற்றுக்கிழமை    பொது மைதானம்
மெய்வலுனர் நிகழ்ச்சிகள் 10-03-2013/17-03-2013      ஞாயிற்றுக்கிழமை      பொது மைதானம்



info:-V.Paskar(Sports Officer, D.S. Office,Karaitivu)

Comments