What's new‎ > ‎

காரைதீவு பிரதேச சபையினருக்கான வரவேற்பு வைபவம்

posted Aug 24, 2011, 12:18 AM by Web Team
கடந்த காரைதீவு பிரதேச சபைத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் திரு. செல்லையா இராசையா, துணைத்தவிசாளர்     திரு கணபதிப்பிள்ளை தட்சணாமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள்     திரு  சுப்பிரமணியம் பாஸ்கரன், திரு யோகரெத்தினம் கோபிகாந்த் மற்றம் ஜனாப். ஆதம்பாவா பாயிஸ் ஆகியோருக்கான வரவேற்பு நிகழ்வு 24.08.2011 (இன்று) பிரதேச சபை விசேட ஆணையாளரும் பிரதேச செயலாளருமான திரு.செல்லத்துரை இராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

Comments