What's new‎ > ‎

காரைதீவூ பாடசாலைகள் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவூ

posted Mar 22, 2012, 10:28 AM by Lavanyan Thiruchelvam   [ updated Mar 22, 2012, 10:39 AM ]


 அண்மையில் வலயமட்ட போட்டிகளில் வெற்றிபெற்றதன் முலம் காரைதீவூ விபுலானந்தா மத்திய கல்லூரி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கரப்பந்து போட்டி நிகழ்விற்கும் மற்றும் இராமகிருஸண்ண பெண்கள் பாடசாலை 15 மற்றும் 17 பிரிவில் வலைப்பந்து மற்றும் எல்லே நிகழ்விலும் நேரடியாக மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். எனவே இரு பாடசாலைகளுக்கும் மாகாண மட்ட போட்டிகளில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற எமது வாழ்த்தக்களை தெரிவித்துக்கொள்கின்றௌம்.


தகவல் - லோ.சுலக்ஸன்(இணையக் குழு காரைதீவூ.ஓர்க்)

Comments