What's new‎ > ‎

காரைதீவு ப.நோ.கூ. சங்கம் காரைதீவு பிரதேச சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட வர்களுக்கான வரவேற்பு

posted Sep 10, 2011, 2:03 AM by Suranuthan Sothiswaran   [ updated Sep 10, 2011, 2:18 AM ]
காரைதீவு ப.நோ.கூ.சங்கம் காரைதீவுபிரதேசசபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் உதவி தவிசாளர்  மற்றும் உறுப்பினர்களை  கடந்த சனிக்கிழமையன்று  வரவேற்று கௌரவம் அளித்தது. அங்கு அவர்கள் மாலை சூட்டப்பட்டு வரவேற்கப்படுவதையும் பொது முகாமையாளர் எல்.ரமேஸ்குமார் வரவேற்புரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.









தகவல்,படங்கள்: திரு.வி.ரி.சகாதேவராஜா
Comments