What's new‎ > ‎

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய உறுப்பினர் வரவேற்பும் கணணி பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கான சான்றிதழ் வழங்கலும்

posted Nov 3, 2011, 7:23 AM by Suranuthan Sothiswaran
இவ்வருடம் பல்கைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம் மற்றும் சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த பணி மன்றம் என்பவனற்றின் நெனசல (அறிவகங்கள்) நிறுவனங்களில் நடாத்தப்பட்ட இலவச கணணி வகுப்புக்களில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் நிகழ்வும் எதிர்வரும் 06.11.2011 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 09.00 மணிக்கு சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த பணி மன்றத்தில் நடைபெறவுள்ளது. ஒன்றியத்தலைவர் திரு.உ.ரதிபாலன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை றிறுவக மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்படவுள்ளன.


இந் நிகழ்வில் அனைத்து ஒன்றிய உறுப்பினர்களையும் சிரேஷ்ட உறுப்பினர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Comments