What's new‎ > ‎

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

posted Nov 3, 2011, 7:34 AM by Suranuthan Sothiswaran

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தினால் எதிர்வரும் 06.11.2011 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 09.00 மணிக்கு சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த பணி மன்றத்தில் நடாத்தப்படவுள்ள நிகழ்வானது மேற்படி ஒன்றியத்தின் புலம்பெயர் உறுப்பினர்கள் மற்றும் உறவுகளின் விருப்பத்திற்கமைவாக எமது  இணையக்குழுவிற்கு விடுத்த வேண்டுகோளின்படி குறிப்பிட்ட தினத்தில் நேரடி அஞ்சல் செய்ய தீர்மானித்துள்ளோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

Comments