What's new‎ > ‎

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் விசேட பொதுக்கூட்டம்

posted Jul 7, 2011, 4:54 PM by Mendis Appu Prasath



காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் விசேட பொதுக்கூட்டமானது (03.07.2011) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் போது இந்த மாதம் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கான இறுதிக்ருத்தரங்கு நடாத்துதல், புதிய அங்கத்தவர்களை வரவேற்றல் மற்றும் கணினி வகுப்புக்களில் பங்கு பற்றிய மாணவர்களுக்காக சான்றிதழ் வழங்கல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.


தகவல்- கு.துஸ்யந்தன் (செயலாளர்)
T.P:0752772053
kuga@karaitivu.org
Comments