What's new‎ > ‎

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்.

posted Jun 18, 2012, 1:24 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுக் கூட்டமானது (17.06.2012)ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் துஸ்யந்தன் தலமையில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சிரேஸ்ர உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தின் பிரகாரம் ஒன்றிய மாணவர்களை ( இசை , நடன, நாடக துறை)  கொண்டு காரைதீவு மண்ணில்  மிக விரைவில் இசை நாடக துறைகளை வளர்க்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்க விடையமாகும்.





Info - Mr.S.Kajenthiran (Secretary)
Comments