What's new‎ > ‎

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட கருத்தரங்குகள் நிறைவு

posted Aug 14, 2011, 12:39 AM by Suranuthan Sothiswaran
காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூகசேவை ஒன்றியமானது கடந்த 04.08.2011 தொடக்கம் 09.08.2011 வரை 5ம் தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இலவசக் கல்விக ; கருத்தரங்குகளை விபுலாநந்தா மணிமண்டபத்தில் நடாத்தி வந்தது யாவரும் அறிந்த விடையமே . இந்த வகையில் இறுதி நாளில்  உயர்தர மாணவர்களுக்கான தமிழ் பாட கருத்தரங்கு நடைபெற்று முடிந்தது. இது போன்ற எமது கல்விக்கான சேவைகள் மேலும் திறன்பட உங்கள் ஆசியை எதிர்பார்க்கிறோம்……………….






பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியம்
காரைதீவு
   
.
Comments