What's new‎ > ‎

காரைதீவு பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தின் 37 வது ஆண்டு நிறைவுவிழா

posted Jun 26, 2012, 8:59 AM by Suranuthan Sothiswaran   [ updated Jun 26, 2012, 9:09 AM ]

காரைதீவு பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தின் 37 வது ஆண்டு நிறைவுவிழா ஞாயிற்றுக்கிழமை  சிறப்பாக நடைபெற்றபோது பழைய தபாலக வீதியை
ஸ்ரீ சத்ய சாயி வீதி எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்ட பழைய தபாலக வீதி திறந்துவைக்கப்பட்டது. தலைவர் மு.இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நகர சங்கீர்த்தனத்தையும்   வீதியின் புதிய பெயப்பலகையை கிழக்குமாகாண சாயி இணைப்பாளர் எம்.இளம்குமாரன் காரைதீவு பிரதேச சபைத்  தவிசாளர் கௌரவ. செ.இராசையா உள்ளிட்டோர் திறந்துவைப்பதையும்ம் பக்தர்கள்வழிபாடுகளில் ஈடுபடுவதையும் படங்களில்  காணலாம்.








படங்கள் : திரு.வி.ரி.சகாதேவராஜா, திரு.வ.சிவகரன் மற்றும் திரு. அ.ரதீசன்
Comments