What's new‎ > ‎

காரைதீவு.ஓர்க் இணையத்தளத்தின் புதிய பரிணாமம்

posted Mar 31, 2011, 10:13 AM by Suranuthan Sothiswaran   [ updated Mar 31, 2011, 10:30 AM ]
எமது ஊர்மக்களுக்கும் கடல்கடந்த உறவுகளுக்கும் இணைப்புபாலமாய் எமது இன்னுமொரு புதிய சேவை matrimony.karaitivu.org. இது ஒரு பரிசோதனை முயற்சியே.  தங்களின் ஆதரவினைப்பொறுத்து நாம் எமது சேவையை விரரிவு படுத்த உள்ளோம். மணமகன் அல்லது மணமகள் தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே தகவல்கள் பிரசுரிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்க (பெயர், விலாசம் மற்றும் தொடர்பு இலக்கம் என்பன பகிரங்கமாக பிரசுரிக்கப்படமாட்டாது. தேவையானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்)


பதிவு செய்ய இன்றே முந்துங்கள்

Application form



Comments