What's new‎ > ‎

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய பாற்குடபவனி.

posted Jul 8, 2011, 8:51 PM by Amareeshan Narendran   [ updated Jul 8, 2011, 8:57 PM ]
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி  ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய பாற்குடபவனி நேற்று வெள்ளிக்கிழமை காரைதீவு கண்ணகை அம்மன்  ஆலயத்திலிருந்து ஆரம்பமானது .அங்கு பக்தர்கள்  குழுமியிருப்பதையும்   பாற்குடபவனியில் ஈடுப்வதையும்  காணலாம்.

PicasaWeb Slideshow



படங்கள்-திரு.வி.ரி.சகாதேவராஜா
Comments