What's new‎ > ‎

காரைதீவு மாவடிப்பள்ளி தாம்போதிக்கருகில் விபத்து

posted Aug 9, 2011, 5:30 PM by Prasath Mendis Appu
காரைதீவு மாவடிப்பள்ளி தாம்போதிக்கருகில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாகனவிபத்தில் பொலிசார் பயணித்த மோட்டார்சைக்கிளை லாரியொன்று மோதியதில் வாகனம் அங்கிருந்த நீர்க்குழாயை சேதப்டுத்தபடுத்தியதுடன் பாதையைவிட்டு விலகியது. பொலிசார் பயணித்த மோட்டார் சைக்கிள்  லாறியின் கீழ் சிக்குண்டிருப்பதையும் நீர் சிதறியடிப்பதையும்   அதனைக்கட்டுப்படுத்துவதையும் படங்களில் காணலாம்.










தகவல் திரு.வி.ரி.சகாதேவராஜா
Comments