What's new‎ > ‎

காரைதீவு மத்தியவீதியை கார்ப்பட் வீதியாக்கும் பாரிய திட்டம்

posted Aug 9, 2010, 12:06 PM by Premakumar Nadarajah

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மின்சார நீர்ப்பாசன அமைச்சர் ஏ.உதுமாலெவ்வை காரைதீவில் 12 கோடி ருபா செலவில் காரைதீவு மத்தியவீதியை கார்ப்பட் வீதியாக்கும் பாரிய திட்டத்தை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார்.அங்கு அதிதிகான அமைச்சர் ஏ.உதுமாலெவ்வை கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான சோ.புஸ்பராஜா எம்.அமீர் ஆகியோர் மாலை சூட்டப்பட்டு வரவேற்கப்படுவதையும் அருகில் தவிசாளர் ந.ஜீசராசா பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணன் ஆகியோர் நிற்பதையும் அமைச்சர் ஏ.உதுமாலெவ்வை கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான சோ.புஸ்பராஜா ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.;

 




படம் -விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்.


Comments