What's new‎ > ‎

காரைதீவு மண்ணில் தீபாவளித் தென்றல் மெகா கார்னிவல் இசை நிகழ்ச்சி

posted Nov 18, 2012, 8:10 AM by Sulecshan Logaraju   [ updated Dec 28, 2012, 7:27 AM by Suranuthan Sothiswaran ]
இதமான சந்தோசம் கொண்ட காரைதீவு மண்ணின் தீபாவளித் தென்றல் வினோத, வியாபார, கலை, கலாச்சார காட்சிகள் அடங்கிய மாபெரும் கார்னிவல் இசை நிகழ்ச்சியானது காரைதீவு கனகரத்னம் விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 9ம் திகதி முதல் 14ம் திகதி வரை நடைபெற்றது. இதன் போதான படங்களை காணலாம்.
 

PicasaWeb Slideshow


Comments