What's new‎ > ‎

காரைதீவூ மக்கள் வங்கியின் அனுசரணையில் தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடி கருத்தரங்கு

posted Aug 15, 2012, 1:03 AM by Lavanyan Thiruchelvam






இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு காரைதீவு  மக்கள் வங்கி நேற்று விசேட கருத்தரங்கை காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் முகாமையாளர்  அ.ஜயசித் தலைமையில் நடாத்தியது.காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பரதன் கந்தசாமி அங்குரார்ப்பண உரை நிகழ்த்துவதையும் யாழ்.பிரபல ஆசிரியர் சரா . புவனேஸ்வரன் விளக்கமளிப்பதையும் முகாமையாளர் அ.ஜயசித் மாணவிக்கு பரிசளிப்பதையும் கலந்தகொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.


                                                                                        படங்கள் - திரு. வி.ரி.சகாதேவராஜா
Comments