What's new‎ > ‎

காரைதீவூ மக்கள் ஒன்றியம் - கனடா கோடை கால ஒன்று கூடல் (15.07.2012)

posted Jun 6, 2012, 11:30 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ மக்கள் ஒன்றியம் - கனடா கோடை கால ஒன்று கூடல் (15.07.2012)



கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் காரைதீவூ மக்கள் அனைவரும் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக ஒன்றுகூடல் 
நிகழ்ச்சியை நடத்தி எம்மிடையே ஒற்றுமையையூம் பரஸ்பர நல்லுறவையூம் வளர்த்துவருகின்றௌம். இவ்வாண்டு ஜூலை மாதம் 15 ஆந் திகதி ஸ்காபரோவில் அமைந்துள்ள மோர்னிங்சைட் பூங்காவில்(Morningside Park – Area-4: Ellesemere Rd + Morningside Rd) காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணிவரை ஒன்றுகூடல் நிகழ்வூ ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் சிறுவர்கள், வளர்ந்தோர், பெண்கள் ஆகியோருக்கான தனித்தனி விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவூள்ளன. இப்போட்டிகளில் பிள்ளைகளும் பெற்றரும் நண்பர்களும் பங்குபற்றி எமது ஒன்றுகூடலைக் குதூகலமாகக் களிப்பீர்கள் என எதிர்பாh;க்கின்றௌம்.  வளர்ந்தோருக்கான போட்டிகள் நிச்சயம் உங்களை மகிழ்வடையச் செய்யூம் என்பது எமது நம்பிக்கை. பிள்ளைகள் மற்றும் வளர்ந்தோருக்காகப் பின்வரும் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவூள்ளன:
மிட்டாய் பை ஓட்டம்,  மென்பந்து எறிதல், பழம் பொறுக்குதல், ஓட்டம், பலூன் ஊதுதல், பணிஸ் உண்ணல், முட்டி உடைத்தல்,
 கூடைப் பந்து,   கால்கட்டி ஓட்டம், நூல் கோர்த்தல், சமநிலை ஓட்டம், மெதுவான நடை, கயிறு இழுத்தல் என்பன.

நம் ஊரவர் - உறவினர் எல்லோரும் ஒன்றிணைந்து மகிழ்வாகப் பொழுது போக்கிஇ மதிய உணவூ உண்டு களித்து இந்த 
ஒன்றுகூடலைச் சிறப்பிக்குமாறு காரைதீவூ மக்கள் அனைவரையூம் வருக வருக என காரைதீவூ மக்கள் ஒன்றிய நிர்வாகக் குழுவினராகிய நாங்கள் வரவேற்கிறௌம்.

ஓன்றாய்க் கூடுவோம் ஒற்றுமையை வளர்த்திடுவோம் உறவை வளர்ப்போம் உயர்வாய் வாழ்ந்திடுமோம்.

நன்றி வணக்கம்.
காரைதீவூ ஒன்றிய நிர்வாகக் குழு 
தலைவர்: பேராசிரியர் இ. பாலசுந்தரம் ,செயலாளர்: க. ஜெகதீஸ்வரன்
தொடர்புகளுக்கு: 416 - 267 - 5255       ----       416 – 300 - 5758

Comments