What's new‎ > ‎

காரைதீவூ மக்களால் உகந்தைமலையில் மற்றுமொரு யாத்திரிகர் மடம்(படங்கள் இணைப்பு)

posted Apr 7, 2012, 6:34 PM by Lavanyan Thiruchelvam   [ updated Apr 7, 2012, 6:35 PM ]
காரைதீவூ மக்களால் உகந்தைமலையில் அமைக்கப்படும் மற்றுமொரு யாத்திரிகர் மடத்தினுடைய கட்டட வேலைகள் உகந்தைமலையில் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.இதன் போது எடுக்கப்பட்ட காட்சிகள்

info - Mr.R.Gopinath(Thanks)
Comments