What's new‎ > ‎

காரைதீவு கோட்டமட்ட தமிழ்மொழித்தின போட்டி

posted Mar 21, 2012, 8:31 AM by Thineskanth Ponnampalam   [ updated Mar 21, 2012, 8:33 AM ]
2012-03-21, 2012-03-22 ஆம் திகதிகளில் காரைதீவு கோட்டமட்ட தமிழ்மொழித்தின போட்டியானது கமு/ சண்முக மகாவித்தியாலயத்தில் அதன் அதிபர் திரு R.ரகுபதி அவர்களின் ஏற்பாட்டில் கோட்டக்கல்வி அதிகாரி திரு பகிரதன் கந்தசாமி அவர்களின் தலைமையில் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் பின்வரும் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றினர்.

* கமு/ சண்முக மகாவித்தியாலயம்
* கமு/ விபுலானந்த மத்திய கல்லூரி
* கமு/ R.K.M ஆண்கள் பாடசாலை
* கமு/ R.K.M பெண்கள் பாடசாலை
* கமு/விஸ்ணு வித்தியாலயம்
* கமு/ விக்னேஸ்வரா வித்தியாலயம் 
* கமு/ கண்ணகி இந்து வித்தியாலயம்
* கமு/ சபீனா வித்தியாலயம்
* கமு/ அல்-உசைன் வித்தியாலயம்













info : S.PUSHPAKANTH
Comments