What's new‎ > ‎

காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளருக்கு பிரியாவிடை

posted Feb 3, 2012, 11:49 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.S.வேதாசலம் அவர்கள் ஓய்வுபெற்று செல்வதை முன்னிட்டு கமு/சண்முக மகாவித்தியாலய அதிபர்,ஆசிரியர்கள் ஆகியோர் அவருக்கு நன்றி தெரிவித்து பிரியாவிடை செலுத்துவதை படத்தில் காணலாம்.




info - Mr.Puspakanth
Comments