What's new‎ > ‎

காரைதீவூ கிளை பத்தும்விமன 2011 சீட்டிழுப்பு வெற்றியாளர்

posted Jun 8, 2012, 9:33 PM by Lavanyan Thiruchelvam
ஹற்றன் நெசனல் வங்கியின் பத்தும் விமன -2011 சீட்டிழுப்பில் கிளை ரீதியான தெரிவில் காரைதீவுக்கிளையில் அதிஸ்டசாலியாக காரைதீவைச்சேர்ந்த வே.கவிதா தெரிவுசெய்யப்பட்டார்.அவருக்கான மோட்டார்சைக்கிள் பரிசை ஹற்றன் நெசனல் வங்கியின் கல்முனைக்கிளை  சிரேஸ்ட முகாமையாளர் ஏ.எல்.அன்வர்தீன் வழங்கிவைப்பதையும் காரைதீவுக் கிளை முகாமையாளர் எ.நிர்மல்குமார் உதவி முகாமையாளர் எ.ஜே.மோசஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதையும் படங்களிரல் காணலாம்.


படங்கள் - திரு. வி.ரி.சகாதேவராஜா
Comments