What's new‎ > ‎

காரைதீவு கடற்கரையில் Beach Vollyball பயிற்சி……

posted Jan 31, 2013, 8:58 AM by Sulecshan Logaraju

தேசத்துக்கு மகுடம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் Beach Volleyball  சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் காரைதீவு,நிந்தவூர், சாய்ந்நமருது, கல்முனை ஆகிய கரையோர பிரிவுகளை சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர்களும் வீரர்களும் கலந்து கொண்டனர்.
காரைதீவு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் V.பாஸ்கர் அவர்களின் அழைப்பைறே;று வருகைதந்த அம்பாறை மாவட்ட கரப்பந்தாட்ட பயிற்ச்சிவிப்பாளர் A.ஸப்றி நாசிர் அவர்களால் நிகழ்வின் போது வீரர்களுக்கு பயிற்சிகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.


PicasaWeb Slideshow




Comments