What's new‎ > ‎

காரைதீவு கடற்கரை வீதி கொங்கிறீட் வீதியாக புனரமைப்பு

posted Sep 23, 2010, 5:48 PM by Prasath Mendis Appu
ஜ.நா.வின் யுனொப்ஸ் நிறுவனம் காரைதீவு கடற்கரை வீதியை 1 கோடி 70 லட்ச ருபா செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைத்து இன்று (23.09.2010) பி.ப.12.30 மணியளவில் வியாழக்கிழமை திறந்துவைத்தது. யுனொப்ஸ் நிறுவன அம்பாறை மாவட்ட பொறியியலாளர் ஜி;.பிறேய்சர் நாடாவெட்டி வீதியைத் திறந்து வைப்பதையும் அருகில் பெறியியலாளர் எம்.றஹிம் காரைதீவு பிரதேச சரபத் தவிசாளர் ந.ஜீவராசா ஆகியோர் வருவதையும் ஜி;.பிறேய்சா மாலைகள் சகிதம் உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களிpல் காணலாம்.
 
 



தகவல் ;  வி.ரி.சகாதேவராஜா
Comments