What's new‎ > ‎

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவ மாணவிகள் சாதனை

posted May 15, 2011, 10:07 PM by Suranuthan Sothiswaran

இந்த வருடம் மார்ச் மாதம் 08, 09  ஆகிய தினங்களில் நடாத்தப்பட்ட கோட்ட மட்ட விளையாட்டுப்போட்டிகளில் காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும்   இடங்களைப் பெற்று சாதனை படைத்ததுடன் வலய மட்ட விளையாட்டுப்போட்டிகளில் செல்வி. V.பிரியதர்சினி உயரம் பாய்தல் நிகழ்வில்  இரண்டாம் இடத்தையும் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் செல்வி. N. யதுஷா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். இப்பாடசாலைக்கென்று தனியானதொரு மைதானம் இல்லாதவேளையிலும், மேற்படி மாணவர்கள் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது 
கோட்டமட்டப்போட்டி முடிவுகள்

முதலாம் இடத்தை பெற்றவர்கள்

75 m        ஓட்டம்    N. யதுஷா
100m         ஓட்டம்    N. யதுஷா
நீளம் பாய்தல்         N. யதுஷா
உயரம் பாய்தல்    -    A. அனுஜா


இரண்டாம் இடத்தை பெற்றவர்கள்

75 m        ஓட்டம்    - P. தனுஜன்
நீளம் பாய்தல்         R.நிரோஜன்
75 m        ஓட்டம்    - S. சதுஸ்கா
நீளம் பாய்தல்         A. அனுஜா
உயரம் பாய்தல்    -    V.பிரியதர்சினி



மூன்றாம்  இடத்தை பெற்றவர்கள்
100m         ஓட்டம்  - P. ஷோபிசன்
உயரம் பாய்தல்    - T. சிருஸ்காந்த்



Comments