What's new‎ > ‎

காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருப்பணி வேலைகள்

posted Oct 29, 2011, 4:52 PM by Prasath Mendis Appu   [ updated Oct 29, 2011, 4:54 PM ]
காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய திருப்பணி வேலைகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றது.புதிய நிர்வாகசபையும் திருப்பணிக்குழுவும் எடுத்த தீர்மானத்திற்கு அமைய வெடிப்புகள் ஏற்பட்டி்ருந்த கூரை முற்றாக உடைக்கப்பட்டு மீழ்புனரமைப்பு பணி சீராக நடைபெற்று வருகின்றது. அத்துடன் ராஜ கோபுர வேலைகளும் முடிவுற்ற நிலையில் உள்ளதுடன் திருப்பணிவேலைகள் முற்று முழுதாக நிறைவேற்றிய பின்னரே உற்சவ வேலைகள் நடைபெறும் என்றும்
நிர்வாகசபையினர் தெருவித்தனர்.



Thank you Mr.Santhiramohan Shanjeev



Comments