What's new‎ > ‎

காரைதீவு கலைஞர்கள் ஒன்றுகூடல்

posted Nov 27, 2010, 9:36 AM by Suranuthan Sothiswaran   [ updated Nov 27, 2010, 1:52 PM by Prasath Mendis Appu ]

காரைதீவிலுள்ள இசைக்கலைஞர்களின் ஒன்றுகூடலொன்று  கீதம்ஸ் இசைக்குழுவின் ஸ்தாபக தலைவரான ; திரு.கோபாலசிங்கம் அவர்களின் தலைமயில்  அண்மையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் காரைதீவைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்கள் அறிவப்பானர்கள் கலந்து கொண்டதுடன். எதிர்வரும் காலங்களழில் சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக கலைஞர்பிரிவு மற்றும் முகாமைத்துவம்பிரிவு என 2 பிரிவுகளில் செயற்பமுவடிதனவும் . சிறநத்த பயிற்சிகள் ஆலோசனைகள் மூலம் தரமான நிழச்சிகளை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது 

மேலும் "கீதம்ஸ்" எனும் பெயரானது விபுலம்ஸ் என மாற்றுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது


Comments