காரைதீவு JOLLY KINGS இளைஜர் கழகத்தின் 5ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டும் கடினபந்து ஆரம்பிக்கபட்டு ஒரு வருட பூர்தியை முன்னிட்டும் நாடாத்தப்படும் காரைதீவு விளையாட்டு கழகம்,விவேகானந்தா விளையாட்டு கழகம், காரைதீவு JOLLY KINGS இளைஜர் கழகம் மோதும் T20 கடினபந்து முக்கோண கிரிகட் சுற்று போட்டியின் முதலாவது போட்டியானது 2013.01.19 அன்று காரைதீவு விளையாட்டு கழகத்திற்கும் JOLLY KINGS இளைஜர் கழகத்திற்கும் நடைபெற உள்ளது. |
What's new >