காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் வித்தியாலத்தின் நீண்டநாள் குறையாக
இருந்துவந்த மைதானமின்மை தற்போது படிப்படியாக நனவாகும் நிலைக்கு வருகிறது. அதற்காக அதிபர் S.மணிமாறன் தலைமையிலான அபிவிருத்திச் சங்கக குழுவினர் அதிரடிப்படை முகாமிலிருந்த மண் அணைக்கட்டுகளை சிரமதானம் மூலம் அகற்றி அம் மண்ணை பாடசாலைக்கு கொண்டு செல்கின்றனர். அப் பணிகளை இங்கு கண்கூடாகக் காணலாம். அதற்கு மேலும் நிதியுதவிகள் தேவைப்படுகின்றது. எனவே காரைதீவு அபிமானிகள் நலன்விரும்பிகள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு எதவலாம். பா.அ.சங்கக் கணக்கு. 223100110000169 மக்கள் வங்கி காரைதீவு Photos / Information: Mr.V.T.Sahadevarajah & Mr.S.Manimaran |
What's new >