What's new‎ > ‎

காரைதீவு இ.கி.மிசன் சாரதா சிறுமியர் இல்லத்தில் தீபாவளி

posted Oct 23, 2009, 5:33 AM by Web Team
மட்டு.மாநில இ.கி.மிசன் தலைவர் சுவாமி அஜராத்மானந்தா ஜீ  காரைதீவு இ.கி.மிசன் சாரதா சிறுமியர் இல்லத்தில்  தீபாவளி பண்டிகையைக் இல்ல சிறுமிகளுடன் கொண்டாடினார். அங்கு சுவாமி வீரகேசரி பத்திரிகையில் வந்த தீபாவளிக்கதையை வாசித்துக்காட்டி சிறுமிகளுக்கு லட்டு வழற்குவதையும் இல்லப் பொறுப்பாளர் பொ.சிவயோகனுடன் சிறுமிகள் பண்டிகையை ஆடிப்பாடி மகிழ்வதையும்  படங்களில் காணலாம்.









THANKS MR.VT.SAHATHEVARAJAH

 




Comments