What's new‎ > ‎

காரைதீவு இ.கி.மிசன் சாரதா சிறுமியரில்லம் - கொடி தினம் - VSC

posted Aug 25, 2010, 9:26 PM by Prasath Mendis Appu
காரைதீவு இ.கி.மிசன் சாரதா சிறுமியரில்லத்திற்கு காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்திய கொடி தினம் மூலம் கிடைத்த நிதிக்கான பொருட்களையும் அன்பளிப்புகளையும் கழக ஸ்தாபகர் த.நவநீதன் பிரான்ஸ் பிரமுகர் மிச்சலின் ஆகியோர் வழங்குவதையும் இல்ல  மாணவிகள் போசனத்தில் கலந்து கொள்வதையும் படங்களில் காணலாம்.






நன்றி
திரு. வி.ரி.சகாதேவராஜா
Comments