What's new‎ > ‎

காரைதீவு இ.கி.ச.பெண்கள் பாடசாலையின் விளையாட்டு மைதானம் அமைப்பு

posted Jun 12, 2012, 7:14 AM by Suranuthan Sothiswaran
காரைதீவிலுள்ள ஒரே ஒரு  பெண்கள் பாடசாலையான இ.கி.ச.பெண்கள் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் அமைப்புவேலைகள் அதிபர்.செ.மணிமாறன் அவர்களின் முழு முயற்சியுடனும், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள்,  நலன்விரும்பிகள்,  அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பழைய மாணவர்கள்  மற்றும்   நலன்விரும்பிகளின் அனுசரணையுடன் சிறப்பாக அமைக்கபட்டு வருகின்றது. எனினும் இதுவரை அரைவாசி வேலைகளே பூர்த்தியடைந்துள்ளமையை காணமுடிகின்றது. புலம் பெயர் உறவுகள் குறிப்பாக பாடசாலையின் பழைய மாணவிகள் இதன் அமைப்புக்கு உதவினால் இந்த பாரிய பணியினை விரைவாக முன்னெடுக்கமுடியும் 





Comments