What's new‎ > ‎

காரைதீவு இ.கி.ச பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் தினம்

posted Oct 12, 2012, 11:36 AM by Suranuthan Sothiswaran   [ updated Oct 12, 2012, 11:37 AM ]
காரைதீவு இ.கி.ச பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் தினம் கடந்த வியாழனன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
மேற்படி நிகழ்வுக்கு கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்கள் பிரதம அதிதியாகவும் காரைதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வில் மாணவர்களால் அதிபரும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் சிறந்த ஆசிரிருக்கான ஜனாதிபதி விருதுபெற்ற அதிபர். செ.மணிமாறன் அவர்க்ள வலயக்கல்விப்பணிப்பாளரால் பொன்னாடைபோர்த்திக் கௌரவிக்கப்பட்டார். மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Comments