What's new‎ > ‎

Karaitivu Divisional secretariat sports meet-Badminton & volley ball Results

posted Feb 18, 2012, 6:56 PM by Lavanyan Thiruchelvam   [ updated Feb 19, 2012, 4:31 AM ]
காரைதீவூ பிரதேச செயலக மட்ட விளையாட்டு விழாவின்  கரப்பந்து மற்றும் பூப்பந்து இறுதிப்போட்டிகள் நேற்றைய தினம் விறுவிறுப்பாக நடைபெற்றது.இவ் இரண்டு நிகழ்வூகளிலும் கடந்த சில வருடங்களாக காரைதீவூ விளையாட்டு கழகமே சம்பியனாக இருந்து வந்தது இம்முறை அதனை தோற்கடித்த விவேகானந்தா விளையாட்டு கழக வீரர்கள் சம்பியன் மகுடத்தை தட்டிக்கொண்டனர்.போட்டிகள் நிறைவில் மாவட்ட கரப்பந்து பயிற்சியாளர் திரு.சப்ரி அவர்களால் இரு அணி விரர்களுக்கும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

PicasaWeb Slideshow


Comments