What's new‎ > ‎

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தினம்

posted Oct 12, 2012, 11:49 AM by Suranuthan Sothiswaran
காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் கடந்த வியாழனன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். மேற்படி நிகழ்வில்  அதிபரும் ஆசிரியர்களும் மாணவர்களால் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்குபற்றிய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Comments