What's new‎ > ‎

காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் புதுப்பொலிவு

posted Feb 4, 2012, 2:20 AM by Suranuthan Sothiswaran
காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு.R. ரகுபதி அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் பாடசாலையின் சுற்றாடல் புதுப்பொலிவடைந்திருப்பதை படத்தில் காணலாம்.





Photos/Information : S.Pushpanakath - Karaitivu.org WebTeam
Comments