What's new‎ > ‎

காரைதீவு சமூக நேய அமைப்பின் சேவை

posted Sep 28, 2010, 9:44 PM by Suranuthan Sothiswaran   [ updated Sep 28, 2010, 10:12 PM ]
காரைதீவு சமூக நேய அமைப்பானது, தனது சேவைகளில் ஒன்றாக வசதியில்லா மக்களின் இன்ப துன்ப நிகழ்வுகளுக்காக இலவசமாக கதிரைகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இ.கி.மி.பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற கணிப்பீட்டு அட்டை வழங்கும் வைபவத்திற்கு இலவசமாக கதிரைகளை வழங்கியது.


Comments