What's new‎ > ‎

காரைதீவூ ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு கலை மற்றும் இசை நிகழ்வூகள்

posted Feb 21, 2012, 6:44 AM by Lavanyan Thiruchelvam   [ updated Feb 21, 2012, 6:45 AM ]
சிவராத்திரி என்றால் சிவன் ஆலயங்கள் விழாக்கோலம் பூண்பது வழமை அவ்வாறு காரைதீவூ ஆதி சிவன் ஆலயத்திலும் சிவராத்திரி தினமான நேற்று விசேட பூசை நிகழ்வூகள் இடம்பெற்றன.அதனை தொடர்ந்து ஆலய முன்றலில் இளந் தளிர் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியூம் காளி கலா மன்ற கலைஞர்களின் நாட்டுக்கூத்தும் இடம்பெற்றது.இதன் போதான காட்சிகள்.

PicasaWeb Slideshow

info & Photos - Mr.S.Puspakanth(Web team karaitivu.org)
Comments