What's new‎ > ‎

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய இறுதி நாள் தீமிதிப்பு

posted Jun 22, 2012, 4:08 AM by Suranuthan Sothiswaran   [ updated Oct 18, 2012, 7:57 AM ]
அலைகடல் அருகே இருந்து அருள்பாலிக்கும் காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய இறுதி நாள் தீமிதிப்பு உற்சவத்தில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் தீமிதித்து தமது நேர்த்திக்கடனைசெலுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

படங்கள்: தி.கோசலன் மற்றும் த. அருண் ( காரைதீவு.ஓர்க் இணையக்குழு உறுப்பினர்கள்) 
Comments