What's new‎ > ‎

காரைதீவு அருள்மிகு நந்தவன சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வுகள்

posted Mar 25, 2012, 12:46 AM by Suranuthan Sothiswaran   [ updated Mar 25, 2012, 6:24 AM by Lavanyan Thiruchelvam ]



காரைதீவு அருள்மிகு நந்தவன சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வுகள் ஆலய பிரதமகுரு மகேஸ்வரக்குருக்களின் தலைமையில் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். மேற்படி கிரியை நிகழ்வுகளின் பிரதம சிவாச்சாரியாரக விபுலமாமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் (பிரதம சிவாச்சாரியார் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம்) அவர்கள் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும: மேற்படி ஆலய கும்மபாபிசேக நிகழ்வுகளின் டீவீடீ தொகுப்பானது ஆலய நிர்வாகத்தினால் வெளியிட்டப்பட்டுள்ளது. தேவையான பக்த அடியாhகள் ஆலய நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அதனைப்பெற்றுக்கொள்ளலாம்.


\



Comments