What's new‎ > ‎

காரைதீவு 2003 உயர்தர பிரிவு சமூக அமைப்பினால் நடாத்தப்பட்ட 2011 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முற்றிலும் இலவசமான கல்விக் கருத்தரங்கு நிறைவு

posted Aug 30, 2011, 11:47 PM by Sivatharisan Paranirupasingam   [ updated Aug 31, 2011, 8:29 AM ]
காரைதீவு 2003  உயர்தர பிரிவு சமூக அமைப்பானது கடந்த 22.08.2011 தொடக்கம் 26.08.2011 வரை க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முற்றிலும் இலவசமான கல்விக் கருத்தரங்குகளை காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் நடாத்தி வந்தது யாவரும் அறிந்த விடயமே . இந்த வகையில் முதல் நாள் தமிழ் பாட கருத்தரங்குடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வரலாறு ,ஆங்கிலம் ,விஞ்ஞானம மற்றும் இறுதி நாளில் கணித பாடத்துடன் இறுதியில் பரிசளிப்பு வைபவத்துடன் மாணவர் கருத்துகளும் கேட்டறியப்பட்டது. மாதிரி வினாத்தாள்களையும் இலவசமாக வழங்கியதும் தொடர்ச்சியாக 155 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியமையும் சிறப்பம்சமாகும்.   இது போன்ற எமது கல்விக்கான சேவைகள் மேலும் திறன்பட உங்கள் ஆசியை எதிர்பார்க்கிறோம்.

தமிழ் Mr. K .சதீஸ் (BA Jaffna) 
 
வரலாறு Mr.S. விமல் (Wesley High School Kalmunai)

                                             ஆங்கிலம் 

Mr.B. கீர்த்தனன் 

(Spr/Hindu Maha Vid. Iranaimadu.)


                     விஞ்ஞானம்  Mrs. சிவேந்தினி பார்த்தீபன் (Wesley High School Kalmunai )                                                  

                                               Miss.S.உதயரஜி (Bt/Vivekananda Maha Vid. Kovil Porathivu.)

விஞ்ஞானம் Mr.J. அன்ரனிபயஸ் (St. Mery’s National School   Trincomalee)

                    fzpjk; 

 A.

வாகீசன் (T/Muthur National School. Muthur)

              fzpjk;   Mrs.ஜசோதா திருக்குமார்(Akkaraipattu Muslim National school)


                                                                                             பரிசளிப்பு  
                                                                                                       பரிசளிப்பு 

 
படங்கள் / தகவல் - K.Mathiyalagan,P.Sivatharisan,S.Vimalrajh and A.Waheesh 
Comments