What's new‎ > ‎

காரைதீவு 2003 உயர் பிரிவு சமுக அமைப்பு மனித நேய சுக நல விழிப்புணர்வு ஒன்றியத்துடன் இணைந்து நடத்திய இரத்த தான நிகழ்வு 06/05/2012

posted May 6, 2012, 4:28 AM by Sivatharisan Paranirupasingam   [ updated May 6, 2012, 4:35 AM ]
காரைதீவு  விபுலானந்த மத்திய கல்லூரியில் மக்களால் வழங்கப்பட்ட இவ் இரத்தம் காரைதீவு வாழ் ஏழை வறிய மக்களுக்கு அவசர தேவைகளின் போது இலவசமாக வழங்கப்படவுள்ளது.இவ் நிகழ்வில் 23 பேர் இரத்த தானம் வழங்கியுள்ளனர்.

இணை அனுசரணை world Vision Lanka kalmunai

இவ் வருடத்தில் இரண்டாம் தடவையாக காரைதீவு 2003 உயர் பிரிவு சமுக அமைப்பு மனித நேய சுக நல விழிப்புணர்வு ஒன்றியத்துடன் இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது


Comments