What's new‎ > ‎

காரைதீவு-1ல் நாகபாம்பு

posted Jun 2, 2010, 7:42 PM by Lavanyan Thiruchelvam
காரைதீவு-1 திரு.ஆனந்தகுமாரசாமி  சஞ்சீவன் அவர்களின் வீட்டில் தவறுதலாக 6அடி நீளம் கொண்ட நாகபாம்பொன்று உட்சென்றது. அது கடும் போராட்டத்தின் பின் பாம்புபிடி வல்லுநர் நல்லண்ணா(அலி கம்பை)வினால் பிடிக்கபட்டது. பின்பு அது ஊர் எல்லையில் உள்ள மயானப்பகுதியில் விடப்பட்டது.
இது தொடர்பாக நல்லண்ணா கூறுகையில் :-இது ஒரு பெண் நாகமாகும்.அநேகமாக இதன் துணை அப்பிரதேசத்திலே காணப்படும்.
என கூறினார். ஆகவே அப்பிரதேச மக்கள் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். 






Comments