What's new‎ > ‎

காரைதீவு -06ம் பிரிவுக்குரிய கிராம அபிவிருத்திக் கூட்டம்

posted Jun 12, 2012, 8:50 AM by Suranuthan Sothiswaran   [ updated Jun 12, 2012, 9:06 AM by Senior WebTeam ]

நெல்சிப் திட்டத்தின்கீழ் காரைதீவு பிரதேசசபையினால்  காரைதீவு -06ம் பிரிவில்  முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை தயாரிப்பதற்கான பொதுக்கூட்டம் காரைதீவு -6ல் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கௌரவ.செ. இராசையா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள்.


பிரதேச சபை அடிப்படையில் காரைதீவிலுள்ள 17 பிரிவுகளுக்கும் மேற்படி கூட்டங்களுக்கான முன்னுரிமை கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால் கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் பங்குபற்றுதலே தத்தமது பிரதேசங்களின் அபிவிருத்திக்கு வழிகோலும் என்பது குறிப்பிடத்தக்கது

Comments