கடந்தவாரம் வெளியான உயர்தரப் பரிட்சை முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகள் இவ்வாரம் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையிலில் விபுலானந்த மத்திய கல்லூரி , சண்முகா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் விஞ்ஞானதுறை , கலைத்துறையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். சண்முகா மகா வித்தியாலயத்தை சேர்ந்த உருத்திரன் உமாதாசன் கலைத்துறையில் மாவட்ட நிலையில் முதல் நிலை மாணவனாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரைதீவுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், இம்முறை பெறுபேறுகளின் அடிப்படையில் விபுலானந்த மத்திய கல்லூரியில் கலை , கலை அழகியல், கணித விஞ்ஞான துறைகளில் 41 மாணவர்களும், சண்முகா மகா வித்தியாலயத்தில் கலை , கலை அழகியல் துறைகளில் 11 மாணவர்களும் உயர்கல்வி கற்க தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. விபுலானந்த மத்திய கல்லூரியில் உயர்கல்வி கற்க தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் மாணவர் விபரம் கலைத்துறை ம.கஜாயினி-3A சி.கிரிஜா-2AB தெ.நிறோஜினி-A2B தெ.யாழினி-2AB ந.ஜினோஜிகா-2AB ம.சசிவேணி-3B வ.குமுதினி-A2B இ.கிரிஸ்ரிகா-A2B பு.ஜீவிதா-ABC அ.அருணா-ABC க.ஜெயராஜ்-3B கலை அழகியல் துறை ந.கிருஜா-ABC சி.கஜனி-B2C சி.நிறோஜினி-BCS ர.நிதர்ஸனா-B2S த.பபிதா-2CS ப.நிறோஜினி-2BC பி.கபாஸ்கர்-BCS பு.விஜிதா-C2S மோ.பாணுகா-2BC ப.விதுர்சனா-2BC சோ.டிலானி-2BC நா.மதுசினி-B2C கணித விஞ்ஞான துறை தி.தினோஜா-A2C தெ.சுகன்யா-B2C ஜெ.சுகன்யா-B2C வே.ராஜமோகன்-B2C கி.தனுஸாந்-3C யோ.துஜந்திகா-3C சு.திவ்யா-3C உ.டனுஸ்கா-3C கு.ராகுலன்-3C வி.அபராசிதா-3C வே.பிரசன்னியா-3C கோ.குகராணி-3C ம.நிரஞ்சனா-3C அ.தர்சனா-3C சண்முகா மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்க தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் மாணவர் விபரம் கலை,கலை அழகியல் துறை U.உமாதாசன்-3A R.சுஜிதன்-2AB N.நிராஜ்-A2B P.கோகினி-2AB Y.தனுஜன்-ABC T.நுமாராஜன்-3B A.சரன்யா-A2C M.துவாரகா-BCS G.சஞ்சீவினி-A2C S.கோசல்யா-ACS M.மதிரூபி-C2S பிறந்த மண்ணுக்கு புகழ்சேர்த்தோர் அருள்மொழி பிரணவன் - பொறியியல்பீடம், மட்டக்களப்பு மாவட்டம் கந்தசாமி அகிலன் - மருத்துவபீடம்,மட்டக்களப்பு மாவட்டம் இலங்கநாதன் விதுரன் -மருத்துவபீடம்,அம்பாறை மாவட்டம் இவ்பெறுபேறுகள் எமக்கு திருப்தி அளித்தாலும் கூட, வருடாவருடம் மருத்துவபீடம், பொறியியல்பீடம் என சாதனைகளோடு தெரிவாகும் எமது மாணவர்களின் நிலை இம்முறை மாறியமை ஏன் ??? பரிட்சையில் சித்தி பெறும் ஆண் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏன் ??? இவ்வினாக்களுக்கு எவரும் எவர் மீதும் குறை கூறாமல் , எவரும் எவர் மீதும் பழி போடாமல் தமது திறமையையும் நமது வளத்தையும் சரியாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தி இனிவரும் காலத்தில் காரைதீவு மண்ணுக்கு புகழ் சேர்ப்போம்……………….. |
What's new >