What's new‎ > ‎

காரைதீவின் போர்

posted Oct 23, 2009, 9:36 PM by Web Team
காரைதீவூ விளையாட்டுக் கழகம் அமரர்.வெற்றிவேல் அவர்களின் 5ம் ஆண்டு நினைவாக நடாத்தும் அணிக்கு 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட 3 போட்டிகளை கொண்ட சுற்றுத்தொடரின் முதலாவது போட்டியில் 24.10.2009 அதாவது இன்று காரைதீவின் இரு பெரும் துருவங்களாம் காரைதீவூ விளையாட்டுக் கழகம் மற்றும் காரைதீவூ விவேகானந்தா விளையாட்டுக் கழகம் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் சந்திக்கின்றன. எனவே கிரிக்கற் ரசிகர்கள் அனைவரையூம் இன்று பிற்பகல் கனகரத்தினம் விளையாட்டரங்கிற்கு அன்புடன் அழைக்கின்றார்கள் காரைதீவூ விளையாட்டுக் கழகத்தினா;
Thanks Mr.Lavanniyan
Comments